vellore செங்கல் சூளையிலிருந்த கொத்தடிமைகள் மீட்பு நமது நிருபர் மே 19, 2019 வேலூரை அடுத்த கணியம்பாடி புதூரில் உள்ள, ஒரு செங்கல் சூளையில் தொழிலாளர்கள், கொத்தடிமையாக பணி புரிந்து வந்தனர்.